பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் காலமானார்
[ 2013-05-25 11:59:42 ]
பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம். சவுந்தரராஜன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலமானார்.
இயக்குனராக அவதாரம் எடுக்கிறார் மயில்சாமி
[ 2013-05-25 11:41:54 ]
கொலிவுட்டின் நகைச்சுவை நடிகரான மயில்சாமி இயக்குனராக அவதாரம் எடுக்கவுள்ளார்.
இணையத்தில் வேகமாக பரவும் ஸ்ரீசாந்த்-லட்சுமிராய் நெருக்கமான படங்கள்
[ 2013-05-25 11:38:16 ]
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துடன் நடிகை லட்சுமிராய் நெருக்கமாக இருப்பது போன்ற படங்கள் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
பிந்து மாதவியின் அலட்சியம்
[ 2013-05-25 11:30:42 ]
உன்னாலே உன்னாலே பட நாயகன் வினய் படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் பிந்து மாதவி.
இயக்குனர்கள் மீது கடும் கோபத்தில் நதியா
[ Saturday, 25 May 2013, 11:02.31 AM ]
1980களில் கொலிவுட்டை கலக்கிய நதியா, M.குமரன் S/O மகாலட்சுமி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்து கலக்கினார்.
ரஜினியின் அறிவுரையால் குழப்பத்தில் அனிருத்
[ Saturday, 25 May 2013, 07:54.51 AM ]
கொலவெறி இசையமைப்பாளர் அனிருத், ரஜினிகாந்த் சினிமா குறித்து கூறிய அறிவுரையால் குழப்பத்தில் காணப்படுகிறார்.
குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவித்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் கார்த்தி
[ Saturday, 25 May 2013, 07:18.42 AM ]
வெங்கட்பிரபு இயக்கத்தில், "பிரியாணி" படத்தை முடித்துவிட்ட கார்த்தி அடுத்து ராஜேஷ் இயக்கும் "ஆல் இன் ஆல் அழகுராஜா" படப்பிடிப்பில் இருக்கிறார்.
சனா கான் தலைமறைவு
[ Saturday, 25 May 2013, 03:36.45 AM ]
நடிகை சனா கான் திடீரென மாயமாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காதல் கதைக்காக கெட்டப்பை மாற்றிய கௌதம்
[ Saturday, 25 May 2013, 03:21.28 AM ]
மணிரத்னத்தின் கடல் படத்தின் மூலம் அறிமுகமானார் நவரச நாயகன் கார்த்திக்கின் மகன் கெளதம்.
கமலுடன் இணைகிறார் யுவன்
[ Saturday, 25 May 2013, 03:10.36 AM ]
முதன் முறையாக உலக நாயகன் கமல்ஹாசனுடன் கைகோர்க்கிறார் யுவன் சங்கர் ராஜா.
கதைக்கு தேவையென்றால் கவர்ச்சியாக நடிக்கத் தயார்: அமலாபால்
[ Friday, 24 May 2013, 01:33.12 PM ]
கொலிவுட்டில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான அமலாபால் தற்போது, தமிழ், தெலுங்கு படங்களில் பிஸியாக காணப்படுகிறார்.
சித்தார்த்துடன் ஜோடி சேரும் லட்சுமிமேனன்
[ Friday, 24 May 2013, 01:14.13 PM ]
கொலிவுட்டில் வெளியான பீட்சா பட இயக்குனரின் புதிய படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக லட்சுமிமேனன் நடிக்கிறார்.
விளையாட்டிற்கே கெட்டப் பெயரை ஏற்படுத்திவிடும் சூதாட்டம்: தீபிகா படுகோனே
[ Friday, 24 May 2013, 01:02.45 PM ]
பிரபல இந்தி நடிகையான தீபிகா படுகோனே, பேட்மிண்டன் முன்னாள் வீரர் பிரகாஷ் படுகோனேயின் மகள் ஆவார்.
யு சான்றிதழைப் பெற்ற தீயா வேலை செய்யணும் குமாரு
[ Friday, 24 May 2013, 08:21.30 AM ]
கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா மொத்வானி நடித்த தீயா வேலை செய்யணும் குமாரு படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது.
சித்தார்த்திற்காக கவுரவ வேடத்தில் சமந்தா
[ Friday, 24 May 2013, 06:34.05 AM ]
கொலிவுட்டில் சித்தார்த், ஹன்சிகா இணைந்து நடித்த, தீயா வேலை செய்யணும் குமாரு என்ற படம் விரைவில் வெளியாகவிருக்கிறது.
படப்பிடிப்பில் வழுக்கி விழுந்து காயமடைந்த ஸ்ருதிஹாசன்
[ Friday, 24 May 2013, 06:09.35 AM ]
சமீபத்திய பரபரப்பு நடிகையான ஸ்ருதிஹாசன், தற்போது பிரபுதேவா இயக்கிவரும் ராமையா வஸ்தாவய்யா என்ற படத்தில் நடித்து வருகிறார்.  
இயக்குனர்களின் புதுவித டெக்னிக்
[ Friday, 24 May 2013, 05:04.28 AM ]
சமீபகாலமாக இயக்குனர்கள் புது வித டெக்னிக்கை பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
முதன் முறையாக இந்தியில் பாடிய ரஜினி
[ Friday, 24 May 2013, 04:55.59 AM ]
கோச்சடையான் படத்துக்காக ரஹ்மான் இசையில் முதன் முறையாக இந்தியில் பாடியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.
அக்கா ஐஸ்வர்யாவுக்கு போட்டியாக களமிறங்கவுள்ள தங்கை அஞ்சனா
[ Thursday, 23 May 2013, 05:03.09 PM ]
மகன்களை சினிமாவுக்கு கொண்டு வரும் ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கை மகள்கள் விஷயத்தில் எந்த சினிமா தந்தையும் காட்டுவதில்லை.
1 2 3 4 5 6 7 8 9 10 11 Next Last