2 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

By Kathick Nov 02, 2025 06:44 AM GMT
Report

ஆண்பாவம் பொல்லாதது

சின்னத்திரையில் தொகுப்பாளராக, சீரியலில் ஹீரோவாக கலக்கிக்கொண்டிருந்தவர் ரியோ ராஜ். தற்போது வெள்ளித்திரையில் தொடர்ந்து நல்ல படங்களை கொடுத்து வருகிறார்.

2 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aan Paavam Pollathathu Movie 2 Days Box Office

இவர் நடிப்பில் வெளிவந்த நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடுராஜா, ஜோ ஆகிய படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து கணவன் - மனைவி உறவை மையமாக வைத்து இவர் நடித்திருக்கும் படம்தான் ஆண்பாவம் பொல்லாதது.

2 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aan Paavam Pollathathu Movie 2 Days Box Office

2 நாட்களில் ஆரியன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

2 நாட்களில் ஆரியன் படம் உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

இப்படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் இயக்க மாளவிகா மனோஜ் கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் விக்னேஷ்காந்த், ஷீலா ராஜ்குமார் ஆகியோர் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

வசூல் 

2 நாட்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் ஆண்பாவம் பொல்லாதது திரைப்படம் உலகளவில் ரூ. 2 கோடி வசூல் செய்துள்ளது. முதல் நாளை விட இரண்டாம் நாளில் இப்படத்தின் வசூல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

2 நாட்களில் ஆண்பாவம் பொல்லாதது படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா | Aan Paavam Pollathathu Movie 2 Days Box Office

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US