நடிகர் செந்திலின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா.. இத்தனை கோடியா

money crore senthil property value comedy actor
By Kathick Dec 08, 2021 10:30 AM GMT
Report

நகைச்சுவை நடிகர்கள் என்றால், உடனடியாக அனைவர்க்கும் நியாபகம் வருவது, கவுண்டமணி மற்றும் செந்தில் காம்போ தான்.

அந்த அளவுக்கு அவர்களின் நகைச்சுவையான காட்சிகளும், வசனங்களும் நம்முடைய மனதில் பதிந்து விட்டது.

இப்போது காமெடி நடிகர் செந்தில் புதிய படம் ஒன்று கதையின் நாயகனாக நடித்து வருகிறாராம்.

இப்படத்தை ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் மூலம் பிரபலமான இயக்குனர் சுரேஷ் சங்கையா இயக்கி வருகிறார்.

இந்நிலையில் நடிகர் செந்திலின் சொத்து மதிப்பு குறித்து தகவல் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

அதன்படி, நடிகர் செந்திலின் முழு சொத்து மதிப்பு மட்டுமே சுமார் ரூ. ரூ.50 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US