நடிகை நமீதாவின் அதிரடி முடிவு - அவர் துவங்கிய புதிய 'நமீதா தியேட்டர்'

cinema ott namitha movies
By Kathick May 06, 2021 01:25 PM GMT
Report

கொரோனா தாக்கம் காரணமாக தமிழகத்தில் அணைத்து தியேட்டர்களும் மூடப்பட்டுள்ளது.

இதனால் வெளியாக தயாராக இருந்த புது படங்கள் பல ஓடிடி தளங்களில் வெளியிட திட்டமிட்டு வருகின்றனர்.

இதனால் தற்போது நடிகை நமீதாவும் புதிதாக ஓடிடி தளம் ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

இந்த புதிய ஓடிடி தளத்தில் ‘நமீதா தியேட்டர்’ என பெயரிடப்பட்டுள்ள நமீதா, அந்த ஓடிடி தளத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட படங்களை மட்டும் வெளியிட அவர் திட்டமிட்டுள்ளார்.

இந்த ஓடிடி தளம், புதிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாக இருக்கும் என தெரிவித்துள்ள நமீதா, சிறு பட தயாரிப்பாளர்களும் இத்தளத்தில் படங்களை திரையிடலாம் என தெரிவித்துள்ளார். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US