நடிகை பியா பாஜ்பாய் வீட்டில் ஏற்பட்ட திடீர் மரணம்- கடும் சோகத்தில் குடும்பம்
actress
death
brother
piabajpiee
By Yathrika
தமிழ் சினிமாவில் ஏகன், கோவா, கோ போன்ற படங்கள் மூலம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றவர் நடிகை பியா பாஜ்பாய்.
கடைசியாக தமிழில் அவரது நடிப்பில் அபியும் அனுவும் என்கிற படம் வெளியாகி இருந்தது.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்மி, ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் சில படங்கள் இவர் நடித்துள்ளார்.
படங்களை தாண்டி இவர் அதிகம் போட்டோ ஷுட் நடத்துவதில் தான் ஆர்வம் காட்டி வந்தார்.
இப்போது ஒரு சோகமான பதிவை பகிர்ந்துள்ளார். அதாவது அவரது சகோதரர் உயிரிழந்துள்ளாராம், இதனை டுவிட்டரில் பதிவிட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.
my brother is no more...
— Pia Bajpiee (@PiaBajpai) May 4, 2021
ஆனால் அவரது அண்ணன் எப்படி, எப்போது இறந்தார் என்பது எல்லாம் தெரியவில்லை.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US