நடிகை ஷகீலாவின் தங்கையா இது! விஜய் உடன் டான்ஸ் ஆடி இருக்கிறாரா.. போட்டோ இதோ

By Parthiban.A Jun 25, 2022 12:20 PM GMT
Report

பிரபல நடிகை ஷகிலா குக் வித் கோமாளி ஷோவுக்கு இந்த வாரம் திரும்பி வந்திருக்கிறார். மூன்றாம் சீசன் celebration வாரத்தில் இரண்டாவது சீசன் பிரபலங்கள் வந்திருக்கிறார்கள்.

செட்டுக்குள் வந்ததும் ஷகீலாவை எல்லோரும் வரவேற்றார்கள். அவரை அம்மா என குறிப்பிட்டு புகழ் உருகினார்.

நடிகை ஷகீலாவின் தங்கையா இது! விஜய் உடன் டான்ஸ் ஆடி இருக்கிறாரா.. போட்டோ இதோ | Actress Shakeela Sister Sheetal Died At 23

தங்கை பற்றி உருக்கம்

அப்போது கோமாளியாக வந்திருக்கும் ஷீத்தலை பார்த்து அவருக்காக தான் இந்த சீசன் பார்பதாக ஷகீலாகூறினார். ஏனெனென்றால் அவரது தங்கை பெயரும் அதே தான்.

விஜய் உடன் 'ஓ பியாரி பாணி பூரி, பம்பாய் காரி' பாடலில் அவர் டான்ஸ் ஆடி இருக்கிறாராம். அவர் 23 வயதிலேயே இறந்துவிட்டார் என ஷகீலா உருக்கமாக பேசினார்.

அவரது போட்டோ இதோ..

  நடிகை ஷகீலாவின் தங்கையா இது! விஜய் உடன் டான்ஸ் ஆடி இருக்கிறாரா.. போட்டோ இதோ | Actress Shakeela Sister Sheetal Died At 23

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US