நீச்சல் குளத்தில் பாம்புடன் போட்டோஷூட் - நடிகையின் துணிச்சலான செயல்

photoshoot urvashi rautela
By Kathick May 15, 2021 03:40 PM GMT
Report

பாலிவுட்டில் வெளியான Singh Saab the Great என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஊர்வஷி Rautela.

  இதன்பின் முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து பாலிவுட்டில் தற்போது முன்னணி நடிகையாகியுள்ளார்.

ஹிந்தியில் கலக்கி வரும் நடிகை ஊர்வஷி Rautela, தமிழில் லிஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸின் அருள் அவருகள் நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

நடிகை ஊர்வஷி Rautela தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது ரசிகர்களை கவரும் கவரும் வகையில் புகைப்படங்களை பதிவிடுவார்.

அந்த வகையில் தற்போது நீச்சல் குளத்தில் கையில் பாம்புடன் இருக்கும் துணிச்சலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

நீச்சல் குளத்தில் பாம்புடன் போட்டோஷூட் - நடிகையின் துணிச்சலான செயல் | Actress Urvashi Rautela With Snake



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US