விக்ரமின் கோப்ரா படத்தின் புகைப்படம் ஒன்றை வெளியிட்ட இயக்குனர்- வைரலாக்கும் ரசிகர்கள்

cobra vikram shootingspot ajaygnanamuthu
By Yathrika Jun 12, 2021 05:05 AM GMT
Report

நடிகர் விக்ரம் எப்போது தனது படங்களில் புது விஷயங்களை முயற்சி செய்துகொண்டே இருப்பார். 

அவரது நடிப்பில் அடுத்தடுத்து கோப்ரா, துருவ நட்சத்திரம், பொன்னியின் செல்வன், அவரது மகனுடன் ஒரு படம் நிறைய வெளியாக உள்ளது.

விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தின் ஃபஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்களிடம் பெரிய எதிர்ப்பார்ப்பை தூண்டியது.

தற்போது அப்பட இயக்குனர் அஜய் ஞானமுத்து படப்பிடிப்பு தளத்தில் இருந்து விக்ரமின் வித்தியாசமான லுக் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை விக்ரம் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து டிரண்டாக்கி வருகின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US