பாத் டப்பில் போட்டோஷூட் நடத்திய பிகில் பட நடிகை - யார் தெரியுமா

photoshoot bigil kavin lift amirtha aiyer
By Kathick Jun 19, 2021 01:55 PM GMT
Report

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிகில்.

இப்படத்தில் ஒரு முக்கியமான தென்றல் எனும் கதாபாத்திரத்தில் நடித்தவர் இளம் நடிகை அம்ரிதா ஐயர்.

இவர் தற்போது பிக் பாஸ் பிரபலம், நடிகை கவின் நடித்துள்ள, லிப்ட் எனும் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்துள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் அமிர்தா ஐயர், அவ்வப்போது புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

அந்த வகையில் சமீபத்தில் அவர் பாத்ரூமில் உள்ள குளியல் தொட்டியில் உட்கார்ந்தவாறு இருக்கும் போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்கள் தற்போது மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

பாத் டப்பில் போட்டோஷூட் நடத்திய பிகில் பட நடிகை - யார் தெரியுமா | Amirtha Aiyer Photoshoot


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US