முதல் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுஷ்கா ஷர்மா.. அழகிய புகைப்படம்

virat kohli anushka sharma vamika
By Kathick Jan 23, 2022 05:30 PM GMT
Report

பாலிவுட் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் நடிகை அனுஷ்கா ஷர்மா.

இவர் கிரிக்கெட் வீரர் விராட் கோலியை 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு கடந்த ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தங்களது முதல் குழந்தைக்கு வாமிகா கோலி என பெயர் வைத்துள்ளனர்.

இதுவரை தனது குழந்தையின் புகைப்படத்தை அனுஷ்கா மற்றும் விராட் கோலி இருவரும் வெளியிடவில்லை.

இந்நிலையில், முதல் முறையாக நடிகை அனுஷ்கா ஷர்மா முதல் முறையாக தனது மகள், வாமிகாவின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

முதல் முறையாக தனது மகளின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அனுஷ்கா ஷர்மா.. அழகிய புகைப்படம் | Anushka Sharma Revealed Her Daughter Picture


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US