சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா வேடத்தில் முதலில் நடிக்க வேண்டியது இந்த நடிகையா?- சூப்பராக இருந்திருக்குமே

actor suriya asin bhumika sillunuorukadhal
By Yathrika Jun 17, 2021 05:20 AM GMT
Report

தமிழ் சினிமாவில் வந்த காதல் படங்களில் இளைஞர்களால் அதிகம் ரசிக்கப்பட்ட ஒரு படம் சில்லுனு ஒரு காதல். 

படத்தின் கதை, சூர்யா-பூமிகா, சூர்யா-ஜோதிகா ஜோடி, பாடல்கள் எல்லாமே படத்தின் ஹைலைட் தான். இப்போது தொலைக்காட்சியில் இந்த படத்தை ஒளிபரப்பினாலும் ரசிகர்கள் முதல் முறை பார்ப்பது போலவே பார்ப்பார்கள்.

ஹிட் வரிசையில் இருக்கும் இப்படம் குறித்து ஒரு சின்ன தகவல். படத்தில் சூர்யாவின் முதல் காதலியாக பூமிகா நடித்திருப்பார், அவர்கள் இருவரும் இடம்பெறும் காட்சிகள் அனைத்தும் பார்க்கவே அழகாக இருக்கும்.

ஆனால் பூமிகா வேடத்தில் முதலில் அசின் தான் நடிக்க இருந்தாராம். அவருக்கு கதையில் சில விஷயங்கள் சரியில்லாமல் போக படத்தில் நடிக்க மறுத்துள்ளார் அசின்.

இந்த படத்தில் அசின் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என புலம்பும் ரசிகர்களும் உள்ளார்கள்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US