பாலிவுட் முன்னணி நடிகையுடன் இயக்குனர் அட்லீ.. யாருடன் இருக்கிறார் என்று பாருங்க

enthiran atlee aiswarya rai
By Kathick Oct 24, 2021 03:30 PM GMT
Report

ராஜா ராணி படத்தின் மூலம் தமிழில் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் அட்லீ.

இதன்பின் முன்னணி நடிகர் விஜய்யுடன் இணைந்து தெறி எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தார்.

இதனை தொடர்ந்து மெர்சல், பிகில் என தொடர்ந்து ப்ளாக் பஸ்டர் ஹிட் படத்தை இயக்கினார்.

தற்போது முன்னணி இயக்குனராக இருக்கும் அட்லீ ஒரு காலத்தில் சங்கரிடம், பல படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர்.

இந்நிலையில், எந்திரன் படப்பிடிப்பின் போது பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராய்யுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார் அட்லீ.

இயக்குனர் அட்லீ தற்போது பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் அடுத்த படத்தை இயக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பாலிவுட் முன்னணி நடிகையுடன் இயக்குனர் அட்லீ.. யாருடன் இருக்கிறார் என்று பாருங்க | Atlee With Popular Bollywood Actress

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US