போலீஸ் கெட்டப்பில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - அட, யாருனு பாருங்க

vijay tv serial baakiyalakshmi rithika
By Kathick Jun 20, 2021 09:30 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிக அளவு பார்வையாளர்களை பெற்று தரும் சீரியலாக பாக்கியலட்சுமி விளங்கி வருகிறது.

பரபரப்பான, பல திருப்புமுனை கொண்டு நகர்ந்து வரும் பாக்கியலட்சுமி சீரியலை மக்கள் ஆர்வத்துடன் கண்டு கழித்து வருகின்றனர்.

இந்த சீரியலில் மிகவும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் இளம் சின்னத்திரை நடிகை ரித்திகா.

இவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் போட்டியாளராக பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகை ரித்திகா புதிதாக போலீஸ் கெட்டப்பில் இருக்கும் புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் பெரிதும் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

போலீஸ் கெட்டப்பில் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை - அட, யாருனு பாருங்க | Baakiyalakshmi Serial Actress In Police Getup


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US