பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் கோபியா இது- சீரியல் படப்பிடிப்பில் நடிகையுடன் செய்யும் வேலையை பார்த்தீர்களா?

baakiyalakshmi serials shootingspot
By Yathrika Jun 24, 2021 11:40 AM GMT
Report

பாக்கியலட்சுமி சீரியல் விஜய் டிவியில் லாக் டவுன் முன்பு தொடங்கப்பட்ட ஒரு சீரியல். ஆரம்பத்தில் சரியான வரவேற்பு இல்லை என்றாலும் இப்போது சீரியலுக்கு பெரிய ரீச்.

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ்-பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் மெகா சங்கமத்தை முடித்து அவரவர் சீரியல் படப்பிடிப்பிற்கு திரும்ப வந்துள்ளனர்.

கோபி வேடம் சீரியலில் மிகவும் சீரியஸான ஒரு கதாபாத்திரம், ஆனால் படப்பிடிப்பிற்கு வெளியே மிகவும் ஜாலியான மனிதராக இருக்கிறார்.

அண்மையில் பாக்கியலட்சுமி சீரியல் செட்டில் மனைவியாக நடிக்கும் நடிகையுடன் கலாட்டா செய்யும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.


அதைப்பார்த்த ரசிகர்கள் கோபியா இது, கலாட்டா செய்யும் மனிதராக இருக்கிறாரே என கமெண்ட் அடிக்கின்றனர்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US