பீஸ்ட் படத்தின் First லுக்கில் ஏற்பட்ட தவறு - கலாய்த்தெடுக்கும் ரசிகர்கள்
vijay
first look
nelson dhilpkumar
By Kathick
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் தளபதி 65.
சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
இப்படத்தின் First லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியானது. இப்படத்திற்கு பீஸ்ட் என தலைப்பு வைத்துள்ளனர்.
ஒவ்வொரு படத்தின் பணிபுரியும் முக்கியமான பிரபலங்களின் பெயர்கள் First லுக்கில் இடம்பெறும்.
அந்த வகையில் பீஸ்ட் படத்தின் First லுக் போஸ்டரில் Action Anbariv என்பது பதில் Acton Anbariv என்று தரவாக அமைந்துள்ளது.
இதனை பார்த்த மற்ற நடிகர்களில் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில்இதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து, கலாய்த்து வருகின்றனர்.
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US