தளபதி விஜய்க்கு இது ஆறாவது திரைப்படம், Beast படம் குறித்த சுவாரஸ்யமான தகவல்

Vijay Beast
By Jeeva Jun 21, 2021 02:10 PM GMT
Report

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் Beast.

இப்படத்தின் First லுக் போஸ்டர் சில நேரங்களுக்கு முன் வெளியாகி லைக்ஸ்களை குவித்து வருகிறது.

மேலும் இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என பல தகவல்கள் வெளியாகி, கடந்த இரண்டு நாட்களாக பெரியளவில் பேசப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது தளபதி 65 டைட்டில் Beast என மாஸ்ஸான Fisrt லுக் போஸ்டர் உடன் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தளபதி விஜய்யின் திரைபயணத்தில் English டைட்டில் உடைய திரைப்படங்களில், Beast ஆறாவது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன் English டைட்டில் வைக்கப்பட்ட தளபதி விஜய்யின் திரைப்படங்கள்.

1. Love டுடே

2. Once More

3. Friends

4. Youth

5. Master

6. Beast


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US