பிக் பாஸ் நடிகை ஜூலிக்கு திருமணம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா? புகைப்படம் இதோ
ஜூலி
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டு இணையத்தில் வைரலானவர் ஜூலி. இதன்பின் பிக் பாஸ் சீசன் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டார்.

இதில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும் கடும் விமர்சனங்களையும் ஜூலி எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், பெரிதளவில் மக்கள் மத்தியில் இவருக்கு கவனம் கிடைக்கவில்லை.
நிச்சயதார்த்தம்
இந்த நிலையில், தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்று முடிந்துள்ளது. தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ளார்.

வருங்கால கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை ஜூலி வெளியிட்டிருந்தாலும், அவருடைய முகத்தை காட்டவில்லை. விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை ஜூலிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்:
மோடியிடம் கோரிக்கை வைத்த பாகிஸ்தான் பெண்: 2வது ரகசிய திருமணம்! கணவர் மீது குற்றச்சாட்டு News Lankasri