பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் பவானி ரெட்டியின் முன்னாள் காதலர், இவர் தான் !

Pavani Reddy
By Jeeva Oct 26, 2021 04:40 PM GMT
Report

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 5.

சமீபத்தில் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சின்னத்திரை பிரபலம் தான் பவானி ரெட்டி.

மேலும் பவானி ரெட்டி தற்போது பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்களிடையே பெரியளவில் பிரபலமாகி இருக்கிறார்.

இந்நிலையில் பவானி ரெட்டி பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது மறைந்த தனது கணவர் குறித்தும், அதற்கு பின் வேறுவொருவரை காதலித்தது அவரை பிரிந்தது குறித்தும் பேசியிருந்தார்.

இதனிடையே தற்போது பவானி ரெட்டி அவரின் காதலருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. மேலும் அவரின் பெயர் ஆனந்த் ஜாய் என்பதும் அவர் ஜெயம் ரவி மனைவி ஆரத்தியின் அண்ணன் என்பதும் தெரியவந்துள்ளது. 

பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் பவானி ரெட்டியின் முன்னாள் காதலர், இவர் தான் ! | Bigg Boss Season 5 Pavani Reddy Ex

பிக்பாஸ் சீசன் 5 பிரபலம் பவானி ரெட்டியின் முன்னாள் காதலர், இவர் தான் ! | Bigg Boss Season 5 Pavani Reddy Ex

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US