பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் சௌந்தர்யாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்- புகைப்படங்கள் இதோ

vijaytv bharathikannamma bk soundarya
By Yathrika Jun 12, 2021 03:05 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் கடந்த மாதம் முன்பு வரை டாப் சீரியல் வரிசையில் இருந்தது பாரதி கண்ணம்மா.

ஒரு பெண்ணின் போராட்டத்தை பற்றி பேசும் இந்த சீரியலோடு நிறைய பெண்கள் ஒன்றிவிட்டார்கள்.

அடுத்தடுத்து சீரியலில் என்னென்ன திருப்பங்கள் வரும் என்பது தான் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பாக உள்ளது. கடந்த வாரம் பாரதி கண்ணம்மா மற்றும் ராஜா ராணி 2 சீரியல் குழுவினரின் மகா சங்கமம் நடந்தது.

அடுத்த வாரத்தில் இருந்து சீரியல் விறுவிறுப்பு தொடங்கும் என தெரிகிறது. நேற்று ஜுன் 11, பாரதி கண்ணம்மா சீரியலில் மாமியாராக நடிக்கும் சௌந்தர்யா என்கிற நடிகை ரூபாவிற்கு பிறந்தநாள்.

அனைவரும் வாழ்த்து கூறி வந்த நிலையில் அவர் தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் பதிவு செய்துள்ளார்.


பிறந்தநாளுக்காக கேக் வெட்டும் புகைப்படத்தை பதிவிட்ட அவர் தனக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US