குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமுவா இது..! இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க

cook with comali vijay tv cooking shivaangi pugazh viral photo chef damu instagram post young age
By Kathick Dec 02, 2021 02:25 PM GMT
Report

சின்னத்திரையின் கலகலப்பான சூப்பர்ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.

அந்த அளவிற்கு வயது வித்யாசமின்றி அணைத்து தரப்பு மக்களையும் மகிழ்வித்துள்ளது குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

முதல் சீசசின் வெற்றியை தொடர்ந்து ஆரம்பிக்கப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2, அதைவிட பல மடங்கு உச்சத்திற்கு சென்று வெற்றிபெற்றது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடுவராக பணிபுரிந்து வருபவர், சமையல் கலை வல்லுநர் செஃப் தாமு அவர்கள்.

இந்நிலையில் செஃப் தாமு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன்னுடைய இளம் வயது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த பலரும், நம்ம செஃப் தாமுவா இது, என கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்..

குக் வித் கோமாளி நடுவர் செஃப் தாமுவா இது..! இளம் வயதில் எப்படி இருக்கிறார் பாருங்க | Chef Damu Young Age Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US