கோப்ரா படத்தில் விக்ரம் உடன் இத்தனை நடிகைகள் நடிக்கின்றார்களா? யார் யார் என நீங்களே பாருங்கள்!

Vikram Cobra
By Jeeva Jun 23, 2021 11:30 PM GMT
Report

நடிகர் விக்ரம் நடிப்பில் இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வந்த திரைப்படம் தான் கோப்ரா. 

இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் விக்ரம் சீயான் 60, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடிக்கவுள்ளார்.

மேலும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ள கோப்ரா படத்தின் டீஸர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் கோப்ரா படத்தில் கதாநாயகி ஸ்ரீநிதியுடன் சேர்த்து அப்படத்தில் மொத்தம் 6 நடிகைகள் நடித்துள்ளனர் என்பது எத்தனை பேருக்கு தெரியும்.

ஆம், கோப்ரா படத்தில் ஸ்ரீநிதி ஷெட்டி, மியா, பத்மப்ரியா, ப்ரியா பவானி ஷங்கர், கனிகா, மிர்னாலினி உள்ளிட்ட 6 நடிகைகள் நடித்துள்ளனர்.

கோப்ரா படத்தில் விக்ரம் உடன் இத்தனை நடிகைகள் நடிக்கின்றார்களா? யார் யார் என நீங்களே பாருங்கள்! | Cob Ra Act List Pbs



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US