குக் வித் கோமாளி நிகழ்ச்சி ரசிகர்களுக்கு ஒரு சூப்பர் நியூஸ்- செம கொண்டாட்டத்தில் ரசிகர்கள்
television
cookwithcomali
cwc
retelecast
By Yathrika
கொரோனா நோய் லட்சக் கணக்கான மக்களை கொன்று வருகிறது. மீதம் உள்ள மக்கள் அன்றாடம் பெரிய அச்சத்தில் உள்ளனர்.
அவர்களை எல்லாம் நோயை பற்றி மறந்து சிரிக்க வைத்த நிகழ்ச்சி குக் வித் கோமாளி 2. அதுவும் இந்த இரண்டாவது சீசன் பலருக்கும் ஆறுதல் தரும் நிகழ்ச்சியாக அமைந்தது.
கடந்த ஏப்ரல் 14ம் தேதி இந்தி இரண்டாவது சீசன் முடிந்தது, சிம்பு வெற்றியாளரை அறிவிக்க கடைசி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராகவும் இருந்தார்.
பல மணி நேரம் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2வது சீசனின் இறுதி நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம். அதாவது வரும் சனிக்கிழமை மதியம் 12 மணி முதல் மீண்டும் ஒளிபரப்பாக உள்ளதாம்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு செம கொணடாட்டத்தை கொடுத்துள்ளது என்பது உண்மை.
இளவரசி கேட் வெளியிட்ட ஒற்றைப் புகைப்படம்... அதன் பின்னணி அறிந்து பெரும் மகிழ்ச்சியில் பிரித்தானியா News Lankasri
உலக வரைபடத்தில் இருந்தே காணாமல் போகும்: இஸ்ரேலுக்கு மீண்டும் கடும் மிரட்டல் விடுத்த ஈரான் News Lankasri
அடிக்கடி பாலியல் உறவுக்கு வற்புறுத்திய பெண்; வாலிபர் செய்த காரியம் - 20 பேருடன் தொடர்பு! IBC Tamilnadu
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US