பிரதமர் நரேந்திர மோடியுடன் குக் வித் கோமாளி சிவாங்கி - நீங்களே பார்த்துருக்கமாடீங்க

modi vijay tv shivangi super singer cooku with comali
By Kathick May 09, 2021 08:00 AM GMT
Report

மக்களின் மனதை கவர்ந்து நிகழ்ச்சிகளில் ஒன்று சூப்பர் சிங்கர். இந்த நிகழ்ச்சியின் மூலம் பல பிரபலங்கள் வெள்ளித்திரைக்கு சென்றுள்ளனர்.

அப்படி சூப்பர் சிங்கர் மூலம் ரசிகர்கள் மத்தியில் தெரிய துவங்கி குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்துள்ளார் சிவாங்கி.

ஆம் தற்போது சிவகார்த்திகேயன் நடித்து வரும் டான் மற்றும் உதயநிதி நடித்து வரும் ஆர்டிகள் 15 படத்தின் ரீமேக்கிலும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் சிவாங்கி.

இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி இந்திய பிரதமர் மோடியில் மெழுகு சிலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனை சிவாங்கியின் ரசிகர்கள் பலரும் இன்ஸ்டாகிராம், டுவிட்டர் என பல சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..

பிரதமர் நரேந்திர மோடியுடன் குக் வித் கோமாளி சிவாங்கி - நீங்களே பார்த்துருக்கமாடீங்க | Cooku With Comali Shivangi With Modi


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US