சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் குக் வித் கோமாளி பிரபலங்கள் - ரசிகர்களுக்கு டபுள் சப்ரைஸ்

celebration vijay tv super singer cooku with comali
By Kathick May 06, 2021 09:40 AM GMT
Report

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ரசிகர்களை பெரிதும் கவர்ந்த நிகழ்ச்சிகள் குக் வித் கோமாளி மற்றும் சூப்பர் சிங்கர்.

இதில் சமீபத்தில் தான் குக் வித் கோமாளி சீசன் 2 முடிந்தது. இதில் கனி என்பவர் அதிக மதிப்பெண்களை பெற்று டைட்டில் வின்னர் ஆனார்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்த பின், சீசன் 3 எப்போது துவங்கும் என்று தான் குக் வித் கோமாளி ரசிகர்கள் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

அதே போல் குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி எப்போது ஒளிபரப்பாகும் என்றும் ரசிகர்கள் ஆவலுடன் காத்துகொண்டு இருந்தனர்.

இந்நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 கொண்டாட்டம் நிகழ்ச்சி நடந்துள்ளது. ஆம் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியுடன் இணைந்து குக் வித் கோமாளி 2 கொண்டாட்டம் பிரமாண்டமான நடந்துள்ளது.

அந்த முதல் ப்ரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது. இதனால் அந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு ரசிகர்கள் வெறித்தனமாக காத்துகொண்டு இருக்கின்றனர்.

இதோ அந்த வீடியோ..


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US