பிரபல நடிகையுடன் நடிகர் தனுஷ் இந்த விளம்பரம் ஞாபகம் உள்ளதா? லைக்ஸ்களை அள்ளும் பதிவு
Dhanush
By Jeeva
நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராக விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் வரவேற்பை பெறுகிறது.
அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான கர்ணன் திரைப்படம் மிக சிறந்த விமர்சங்களை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் இவரின் நடிப்பில் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் தனுஷ் பிரபல நடிகையான அதா சர்மாவுடன் அப்போது சென்டர் பிரெஷ் விளம்பரத்தில் நடித்திருந்தார்.
இதனை நினைவுகூரும் வகையில் நடிகை அதா சர்மா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.
இதோ அந்த வீடியோ
முன்னணி நடிகருக்கு கூட்டத்தில் கன்னத்தில் முத்தம் கொடுத்த நடிகை த்ரிஷா - வைரலாகும் வீடியோ! IBC Tamilnadu
திடீர் உச்சம் தொட்ட ரிலையன்ஸ் பங்குகள்... ஒரே நாளில் ரூ 70,000 கோடி குவித்த முகேஷ் அம்பானி News Lankasri
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US