பிரபல இயக்குனர் உடன் விலையுர்ந்த காரை ஓட்டி சென்ற தல அஜித், பலரும் பார்த்திராத போட்டோ

Ajith
By Jeeva Jun 19, 2021 08:50 AM GMT
Report

தல அஜித் தற்போது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்குபவர் இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து மிக பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. 

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வந்தார் அஜித். 

அப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மீதமுள்ள நிலையில் அதற்காக வெளிநாடு செல்ல உள்ளனர் படக்குழுவினர். ஆனால் கொரோனா இரண்டாவது அலை காரணமாக அதனை தள்ளி வைத்துள்ளனர். 

இந்நிலையில் இவர் நடிப்பில் இயக்குனர் சரண் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அசல். இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் வெளிநாட்டில் தான் நடைபெற்றது.

மேலும் அப்போது தல அஜித் இயக்குனர் சரண் உடன் விலையுர்ந்த காரை ஒட்டி சென்ற புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்

பிரபல இயக்குனர் உடன் விலையுர்ந்த காரை ஓட்டி சென்ற தல அஜித், பலரும் பார்த்திராத போட்டோ | Dir Ajith Lux Car



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US