பிரபலங்களின் நடிப்பில் வெளியான 'எண்ணம் போல் வாழ்க்கை' பாடல்.. மக்கள் மத்தியில் குவியும் பாராட்டு

ennam pol vaazkai
By Kathick Aug 19, 2021 08:37 AM GMT
Report

வணக்கம்..கொரணா காலத்தில் ஒரு சிறிய அளவு எடுக்கப்பட்ட எண்ணம் போல் வாழ்க்கை பாடல் மக்கள் பலராலும் பாராட்டப்பட்டு, இன்று 1 லட்சம் பார்வையாளர்களை குறுகிய காலத்தில் கடந்தது பெரும் மகிழ்ச்சி..

இதற்கு உறுதுணையாக இருந்த அத்தனை திரை நட்சத்திரங்களுக்கும், யுவன் சங்கர் ராஜா, தாணு சார், பி.சி.ஸ்ரீராம் , சேரன், தனுஷ்,சீனு ராமசாமி , சி.வி.குமார், ராஜசேகர் பாண்டியன்,சதீஷ் நடிகர், விருமாண்டி, பவதாரணி, சுப்பு பஞ்சு, ஜான் கொக்கன்,சக்தி வேல், எஸ்.ஜே.சூர்யா, சுபிக்ஷா, நிதின் சத்யா, கோபிநாத்,செல்வகண்ணன், வாசுகி, அந்தோணி தாசன், அபிஷேக், ரிங்கு குப்தா, நிகில் முருகன், D one, பிலிமி ஸ்டீரிட், சினி உலகம், உட்பட அத்தனை பேருக்கும் எங்களது தமிழ் திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் சார்பில் அன்பான நன்றிகள்.. 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US