புதிய கார் வாங்கிய தொகுப்பாளர் ஈரோடு மகேஷ்- குடும்பத்துடன் அவர் வெளியிட்ட புகைப்படம்

anchor television erodemahesh newcar
By Yathrika May 06, 2021 05:30 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சி தமிழ் சம்பந்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்களுக்கு பரீட்சயப்பட்ட முகமாக மாறியவர் ஈரோடு மகேஷ்.

தொடர்ந்து இந்த தொலைக்காட்சியில் நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், நடுவராகவும் இருந்து வருகிறார்.

தற்போது விஜய்யில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள BB Jodigal என்கிற நிகழ்ச்சியை KPY புகழ் தீனாவுடன் இணைந்து தொகுத்து வழங்கி வருகிறார்.

முதல் நிகழ்ச்சி தான் ஒளிபரப்பாகியுள்ளது, எனவே இன்னும் நிகழ்ச்சி மக்களிடம் சூடு பிடிக்கவில்லை. இந்த நேரத்தில் ஈரோடு மகேஷின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.


புதிய கார் ஒன்றை ஈரோடு மகேஷ் வாங்கியிருக்கிறார், அதனுடன் அவர் தனது மனைவி, மகளுடன் புகைப்படம் எடுத்து வெளியிட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US