ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ

Report

எதிர்நீச்சல் தொடர்கிறது

எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், இப்போது தர்ஷினி கிடைப்பாரா இல்லையா என்பது தான்.

குணசேகரன் அன் கோ நினைத்தபடி ஈஸ்வரி மனதில் ஜனனி ஒரு தவறானவர் என நினைக்கும் அளவிற்கு மாற்றிவிட்டார்கள். ஈஸ்வரியும் குணசேகரன் சொல்லும் விஷயத்திற்கு எல்லாம் தலையை ஆட்டி வருகிறார்.

ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

குணசேகரன் ஜனனியை போலீஸ் காவலில் எடுக்க வைக்க பிளான் செய்ய அவர் தர்ஷினியை தேட வெளியே சென்றுவிட்டார். எப்படியோ தர்ஷினி இருக்கும் இடத்தை நெருங்கிவிட்டார்.

ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

புரொமோ

தற்போது இன்றைய எபிசோடின் புரொமோவில், விசாலாட்சி கதிரிடம், ஜனனி நல்லவள், அவள் மீது எந்த தவறும் கிடையாது.

ஆபத்தில் சிக்கிய குணசேகரன், விசாலாட்சி பேச்சால் குழப்பத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ | Ethirneechal Thodargiradhu Serial Special Promo

மனசாட்சி உள்ளவர்களுக்கு இந்த விஷயம் நன்றாக புரியும் என்கிறார், அதனை கேட்டதும் ஈஸ்வரி கொஞ்சம் குழம்புகிறார்.

பின் காரில் சென்ற குணசேகரனுக்கு ஆபத்து ஏற்படுகிறது, அது ராணாவால் ஏற்பட்டது என நன்றாக தெரிந்தாலும் பழி ஜனனி மீது விழுகிறார், இதோ இன்றைய எபிசோட் புரொமோ,

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US