கர்ப்பமாக இருக்கும் போதே உயிரிழந்த கணவர்- குழந்தை பிறந்த பிறகு இரண்டாவது திருமணம் செய்கிறாரா நடிகை மேக்னா

actress death meghanaraj
By Yathrika Sep 21, 2021 07:48 AM GMT
Report

கடந்த வருடம் கன்னட சினிமாவில் ஒரு துக்கமான விஷயம் நடந்தது. ஜுன் 7 2020ம் ஆண்டு நடிகர் சிரஞ்சீவி சார்ஜா திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

அவரின் மரணத்தின் போது சிரஞ்சீவியின் மனைவியும், நடிகையுமான மேக்னா ராஜ் 4 மாதம் கர்ப்பமாக இருந்தார். தற்போது அவர் குழந்தை பெற்று தனது மகனின் முதல் வருட பிறந்தநாளையும் பிரம்மாண்டமாக கொண்டாடிவிட்டார்.

தற்போது என்ன விஷயம் என்றால் மேக்னா ராஜ் இரண்டாவது திருமணம் செய்ய தயாராகி வருவதாகவும், அவர் பிக்பாஸ் 4 டைட்டில் வின்னர் பிராதம் என்பவரை திருமணம் செய்ய இருக்கிறார் என வைரலாக செய்தி பரவியது.

இதைப்பார்த்த பிராதம் இதுபோன்று தவறாக செய்தியை வெளியிடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருக்கிறார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US