நயன்தாரா திருமணத்தை நடத்தி வைத்த ஐயர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அவர்கள் வாழ்நாளில் இவ்வளவு சம்பளம் வாங்கியதே இல்லையாம்

By Kathick Jun 23, 2022 01:20 PM GMT
Report

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம்

நடிகை நயன்தாராவிற்கு, இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் கடந்த ஜூன் 9ஆம் தேதி பிரமாண்டமாக திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தில் ரஜினிகாந்த், ஷாருக்கான், சூர்யா, அட்லீ, ஷாலினி என பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

நயன்தாரா திருமணத்தை நடத்தி வைத்த ஐயர்களுக்கு சம்பளம் எவ்வளவு தெரியுமா.. அவர்கள் வாழ்நாளில் இவ்வளவு சம்பளம் வாங்கியதே இல்லையாம் | Iyer Salary In Nayanthara Marriage Is Very Huge

ரஜினிகாந்த் தாலி எடுத்துக்கொடுக்க, அதை நயன்தாராவின் கழுத்தில் காட்டினார் விக்னேஷ் சிவன். திருமணம் முடிந்த கையோடு தற்போது இருவரும் தாய்லாந்தில் ஹனிமூன் சென்றுள்ளார்கள்.

ஐயர்களின் சம்பளம்

இந்நிலையில், நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை நடத்தி கொடுத்த ஐந்து ஐயர்களுக்கு, தலா ஒருவருக்கு ரூ. 5 லட்சம் என மொத்தம் ரூ. 25 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

[VAKL56 ]

அந்த ஐயர்கள் தங்களது வாழ்நாளில் இவ்வளவு சம்பளம் எங்கேயும் வாங்கியதில்லையாம். இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US