ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம், யார் தெரியுமா?

Jagame thanthiram
By Jeeva Jun 01, 2021 04:30 PM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.

இப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் நேரடியாக வெளியாகவுள்ளாரது.

மேலும் இன்று காலை 10 மணிக்கு வெளியான ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் அணைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது. 

இந்நிலையில் இப்படத்தில் குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாபா பாஸ்கர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இதுவரை தனுஷின் பல திரைப்படங்களுக்கு நடனமைத்துள்ள பாபா பாஸ்கர், முதல் முறையாக அவருடன் சேர்ந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜகமே தந்திரம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள குக் வித் கோமாளி பிரபலம், யார் தெரியுமா? | Jaga Me Than Mov Baba Baskar


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US