ஜகமே தந்திரம் படக்குழுவினருக்கு வாழ்த்து சொன்ன அவென்ஜ்ர்ஸ் பட இயக்குனர்!

Dhanush
By Jeeva Jun 17, 2021 05:30 PM GMT
Report

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.

இப்படம் நாளை பிரபல OTT தளமான Netfilx-ல் மதியம் 12.30 மணியளவில் வெளியாக உள்ளது. இதற்காக ரசிகர்கள் அனைவரும் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். 

இந்நிலையில் அவென்ஜ்ர்ஸ் படத்தை இயக்கிய Russo Brothers தங்களின் ட்விட்டர் பக்கத்தில் "thanks டா தம்பி, தனுஷ் உடன் பணியாற்ற உற்சாகமாக உள்ளது.

ஜகமே தந்திரம் படத்திற்கு வாழ்த்துக்கள்" என பதிவிட்டுள்ளனர். மேலும் தற்போது தனுஷ் Russo Brothers இயக்கத்தில் The Gray Man என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்படத்தக்கது.



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US