கொரோனா காரணமாக உயிரிழந்த பிரபல இயக்குனரின் தாய் - சோகத்தில் திரையுலகம்

death j.d jerry covide 19
By Kathick May 18, 2021 10:25 AM GMT
Report

கொரோனாவின் இரண்டாவது அலை, தமிழகத்தில் பல வகையில் தாக்கி வருகிறது.

அதிலும் திரையுலகை சேர்ந்த பலரும், அவருடலுடைய உறவினர்களும் கொரோனா காரணமாக மரணமடைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் இயக்குனர் ஜெ.டி ஜெரி,அவர்களின் தாய், இன்று கொரோனா காரணமாக மரணமடைந்துள்ளார்.

ஆம் கொடைக்கானலில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், இந்த சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவரின் மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US