மகாமுனி படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது ஆர்யா கிடையாதாம் - வேறு யார் தெரியுமா

arya jeeva magamani
By Kathick Jun 09, 2021 06:45 AM GMT
Report

ஆர்யா நடிப்பில் கடந்த 2019ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மகாமுனி. இப்படத்தை சாந்தகுமார் என்பவர் இயக்கி இருந்தார்.

இவர் இதற்கு முன் அருள்நிதி நடிப்பில் வெளியான மௌனகுரு எனும் படத்தை இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் ஆர்யாவுடன் இணைந்து நடிகை இந்துஜா, மஹிமா நம்பியார், உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் மகாமுனி திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகனாக நடிக்கவிருந்தது ஆர்யா கிடையாதாம்.

ஆம் இப்படத்திற்காக முதன் முதலில் ஹீரோவாக நடிக்கவிருந்தது, நடிகர் ஜீவா தானாம். 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US