காதல் கொண்டேன் திரைப்படத்திற்காக முதலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், தனுஷ் எப்படி உள்ளார் பாருங்க

dhanush kadhal konden
By Jeeva May 07, 2021 07:20 AM GMT
Report

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது, மேலும் இப்படத்திற்காக தனுஷ் தேசிய விருதையும் வென்றார்.

அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்துள்ளது.

 இந்நிலையில் தற்போது நடிகர் தனுஷ் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

மேலும் அந்த புகைப்படங்கள் காதல் கொண்டேன் திரைப்படத்திற்காக முதலில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் எனவும் அதில் கூறியுள்ளார்.

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US