பிக்பாஸ் 5வது சீசனை நடிகர் கமல்ஹாசன் தயாரிக்கிறாரா?- வெளிவந்த உண்மை

biggboss vijaytv kamalhaasan
By Yathrika Jun 18, 2021 02:30 PM GMT
Report

விஜய் தொலைக்காட்சி பிக்பாஸ் என்ற பிரம்மாண்ட நிகழ்ச்சி வருடா வருடம் நடக்கிறது. 

முதல் சீசனை தொடர்ந்து நடந்த 3 சீசன்களுக்கும் ரசிகர்களிட நல்ல வரவேற்பு இருந்தது. இப்போது மக்கள் 5வது சீசன் பற்றி இப்போதே பேச தொடங்கிவிட்டனர். 

பிரபலங்கள் யார் யார் கலந்து கொள்வார், நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது கமல்ஹாசனா அல்லது வேறொரு பிரபலமா என நிறைய பேச்சுகள்.

அண்மையில் இந்த பிக்பாஸ் 5வது சீசனை கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்ற செய்திகள் கிளம்பின. இதுகுறித்து விசாரித்ததில் இதுவரை நிகழ்ச்சியின் உரிமையை வைத்திருந்த Endemol Shine பிக்பாஸ் நிகழ்ச்சி உரிமையை Banijay என்ற நிறுவனத்திற்கு கொடுத்துவிட்டனர்.

அவர்கள் தான் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தயாரிக்க இருக்கிறார்களாம். கமல்ஹாசன் தயாரிக்கிறார் என்று வந்த செய்தி எல்லாம் வதந்தி என்று கூறப்படுகிறது.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US