செம்பருத்தி சீரியல் கார்த்திக்குடன் செல்பி எடுத்த பிரபல முன்னணி நடிகை - க்யூட் போட்டோ
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் டி.ஆர்.பியை முன்னிலையில் வைத்திருந்த சீரியல் செம்பருத்தி.
இதில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் கார்த்திக் தீடீரென சீரியலில் இருந்து வெளியேற, சீரியலின் டி.ஆர்.பி கீழே சரிந்தது.
செம்பருத்தி சீரியலை போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அனைவருக்கும் பிரபலமான சீரியலாக யாரடி நீ மோஹினி விளங்கி வருகிறது.
இதில் மிகவும் துணிச்சலான வில்லி கதாபாத்திரத்தை ஏற்று நடித்து வருபவர் நடிகை சைத்ரா ரெட்டி.
இவர் தற்போது முன்னணி சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறார்.
இந்நிலையில் நடிகை சைத்ரா ரெட்டி மற்றும் செம்பருத்தி சீரியல் கார்த்திக் இணைந்து எடுத்துக்கொண்ட செல்பி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
இதோ அந்த புகைப்படம்..