தமிழகத்தில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா?

By Karthick Raja May 24, 2026 09:10 AM GMT
Report

கருப்பு

ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா கூட்டணியில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி கடந்த மே 15ஆம் தேதி வெளிவந்த திரைப்படம் கருப்பு.

தமிழகத்தில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Karuppu Movie Tamilnadu Box Office

ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வெளியான இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. கலவையான விமர்சனங்கள் ஒரு பக்கம் இருந்தாலும் கூட, பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வருகிறது.

தமிழகத்தில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Karuppu Movie Tamilnadu Box Office

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

தமிழ்நாட்டில் 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா?

தமிழக வசூல்

உலகளவில் இதுவரை ரூ. 240 கோடிக்கும் மேல் கருப்பு திரைப்படம் வசூலித்துள்ளது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் இப்படம் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் கருப்பு திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா? | Karuppu Movie Tamilnadu Box Office

அதன்படி, 9 நாட்களில் தமிழ்நாட்டில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 113 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.  

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US