திருமணத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்.. வெளிவந்த அழகிய புகைப்படங்கள்
குறுகிய காலகட்டத்தில் முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த ரஜினிமுருகன், ரெமோ, பைரவா, சர்கார், மகாநட்டி ஆகிய படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மற்ற மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக தற்போது ஜொலித்து வருகிறார்.
மேலும் சமீபத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்திருந்த அண்ணாத்த படத்தில், கீர்த்தி சுரேஷின் கதாபாத்திரத்தின் அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் இன்று தன்னுடைய நண்பர்களுடன், திருமண விழா ஒன்றில் கலந்துகொண்டுள்ளார்.
அங்கு, நண்பர்களுடன் கீர்த்தி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்கள் தற்போது இணையத்தில் உலா வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..