கே.ஜி.எப் யாஷுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை - ரசிகர்கள் எதிர்பார்த்த ஜோடி தான்

yash kgf chapter 2 thamanna
By Kathick Jun 21, 2021 05:50 AM GMT
Report

கே.ஜி.எப் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரமாண்ட நடிகர் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் நடிகர் யாஷ்.

இவர் தற்போது கே.ஜி.எப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கன்னடத்தில் வெளியான 'மப்டி' எனும் படத்தை இயக்கியவர் தான் இயக்குனர் நாரதன். இவர் அடுத்ததாக யாஷ் ஹீரோவாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளாராம்.

இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதாம். இந்நிலையில், இப்படத்தில் யாஷுக்கு ஜோடியாக நடிகை தமன்னா நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கே.ஜி.எப் யாஷுக்கு ஜோடியாகும் 31 வயது நடிகை - ரசிகர்கள் எதிர்பார்த்த ஜோடி தான் | Kgf Yash To Team Up With Tamanna

நடிகை தமன்னா ஏற்கனவே கே.ஜி.எப் படத்தில் யாஷுடன் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார்.

அப்போதே ரசிகர்கள் மத்தியில் இந்த ஜோடி எப்போதும் மீண்டும் இணையும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது குறிப்பிடத்தக்கது.  


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US