பிக் பாஸ் 5 மதுமிதாவா இது..! பாத் டப்பில் எப்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார் பாருங்க

photoshoot bigg boss madhumitha
By Kathick Dec 01, 2021 02:30 PM GMT
Report

சின்னத்திரையின் பிரமாண்ட நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதனுடைய 5வது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

55 நாட்களை கடந்த ஓடிக்கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து இதுவரை 6 நபர்கள் வெளியேறியுள்ளனர்.

அதில் ஒருவர் தான் மதுமிதா. ஜெர்மனியில் மாடலாக இருந்த இவர், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானார்.

பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் அழகாக ஜெர்மனி தமிழில் பேசுவது ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.

இவர் பிக் பாஸ் வீட்டை விட்டு சில வாரங்களுக்கு முன் வெளியேறினார். இவருடைய வெளியேற்றம் அவரின் ரசிகர்களுக்கு வருத்தத்தை அளித்தது.

இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறியுள்ள மதுமிதா, சமீபத்தில் நடத்திய பாத் டப் போட்டோஷூட் புகைப்படம் ஒன்று வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்..

பிக் பாஸ் 5 மதுமிதாவா இது..! பாத் டப்பில் எப்படி போட்டோஷூட் நடத்தியுள்ளார் பாருங்க | Madumitha Latest Photoshoot


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US