விக்ரம், துருவ விக்ரம் நடிக்கும் மகான் படத்தின் அடுத்த அப்டேட்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் விக்ரம் முதல் முறையாக நடித்து வரும் திரைப்படம் மகான்.
இப்படத்தில் தனது தந்தையுடன் இணைந்து நடிகர் துருவ் விக்ரமும் இப்படத்தில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் தான், இப்படத்தில் இருந்து விக்ரம் மற்றும் துருவ் விக்ரமின் First லுக் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் பாடல் 'சூர்யாட்டம்' வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
இதனை சமூக வலைத்தளத்தில் விக்ரமின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்..
🥁🥁🥁#MahaanFirstSingle, #Soorayaatam from 22.09.2021 🔥🔥🔥
— Seven Screen Studio (@7screenstudio) September 20, 2021
A @Music_Santhosh musical! 🎼#ChiyaanVikram #DhruvVikram @karthiksubbaraj @SonyMusicSouth @proyuvraaj #Mahaan 🔥 pic.twitter.com/bM2BhllVR9