மதம் வைத்து விமர்சனம் செய்தவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்த தொகுப்பாளினி மணிமேகலை- வீடியோவுடன் இதோ

anchor manimegalai vj hussain
By Yathrika Dec 07, 2021 07:47 AM GMT
Report

சன் மியூசிக் தொலைக்காட்சியில் பல கலகலப்பான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களின் பேவரெட் தொகுப்பாளினியாக மாறியவர் மணிமேகலை.

இவர் ஒரு பாடலில் வந்த ஹுசைன் என்பவரை பார்த்தவுடன் பிடித்துவிட்டதால் அவரை யார் என்று கண்டுபிடித்து தேடிப்போய் தனது காதலை வெளிப்படுத்தியுள்ளார்.

இருவரும் காதலிக்க மணிமேகலையின் வீட்டில் பெரிய எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் திடீரென பதிவு திருமணம் செய்தார், அவர்கள் திருமணத்தின் போது சிலர் மதத்தை வைத்து மோசமாக விமர்சனம் செய்துள்ளனர்.

அந்த விமர்சனங்களை ஒரு வீடியோவாக போட்டு நாங்கள் சந்தோஷமாக இதை சாதித்துள்ளோம், மதம் பெரிய விஷயம் இல்லை என கெத்தாக கூறியுள்ளார் மணிமேகலை.

இதோ 


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US