விஜய் டிவி தொகுப்பாளினி மணிமேகலையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. விவரம் இதோ
சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் மணிமேகலை.
இதனை தொடர்ந்து சன் டிவி, கே. டிவி, சன் நியூஸ் என அணைத்து தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.
பின் தற்போது விஜய் டிவிக்கு வந்த மணிமேகலை, தொடர்ந்து கலக்கப்போவது யாரு, Mr. And Mrs சின்னத்திரை உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார்.
மணிமேகலை கடந்த 2017ஆம் ஆண்டு உசேன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
சில மாதங்களுக்கு முன்பு தான், விலைஉயர்ந்த BMW காரை வாங்கி இருந்தனர்.
அதனை தொடர்ந்து சமீபத்தில் hyundai புதிய காரை வாங்கியுள்ளதாக மணிமேகலை பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில் மணிமேகலை விஜய் டிவியில் தொகுத்து வழங்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு எபிசோடிற்கு ரூ. 60,000 வரை சம்பளம் வாங்கி வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.