திருமணத்திற்கு முன்பே லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மையா? மஞ்சிமா மோகன் விளக்கம்

By Parthiban.A Dec 01, 2022 09:30 AM GMT
Report

திருமணத்திற்கு முன்பே கௌதம் கார்த்திக் உடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்ததாக கூறப்படுவது பற்றி மஞ்சிமா மோகன் விளக்கம் அளித்து இருக்கிறார்.

காதல் திருமணம்

அச்சம் என்பது மடமையடா படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நுழைந்த மஞ்சிமா மோகன் அதனை தொடர்ந்து தேவராட்டம் படத்தில் நடிக்கும் போது கௌதம் கார்த்திக் உடன் பழக்கம் ஏற்பட்டது.

நட்பு காதலாக மாறி அவர்கள் பெற்றோர் சம்மதத்துடன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்பே லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மையா? மஞ்சிமா மோகன் விளக்கம் | Manjima On Livein Relationship With Gauthamkarthik

லிவ்இன் relationship-ல் இருந்தது உண்மையா?

திருமணத்திற்கு முன்பே 3 வருடங்களாக கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா இருவரும் லிவ்இன் relationshipல் இருந்தனர் என கிசுகிசுக்கப்பட்டு வந்தது. அது பற்றி மஞ்சிமா சமீபத்திய பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

கொரோனா லாக்டவுனில் நான் என் வீட்டில் தனியாக தான் இருந்தேன். அவர் அவரது அம்மாவுடன் இருந்தார். நாங்கள் ஒன்றாக வெளியில் செல்வதை பார்த்து மீடியா இப்படி எழுதிவிட்டார்கள். அது உண்மை இல்லை" என மஞ்சிமா கூறி இருக்கிறார். 

திருமணத்திற்கு முன்பே லிவ்இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தது உண்மையா? மஞ்சிமா மோகன் விளக்கம் | Manjima On Livein Relationship With Gauthamkarthik

கார்த்தி படத்தை வேண்டாம் என்று கூறிய நடிகை நயன்தாரா.. காரணம் இதுதானா 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US