அஜித் உடன் பைக் ரைடு.. மஞ்சு வாரியர் போட்டோவுடன் நெகிழ்ச்சி பதிவு

By Parthiban.A Sep 28, 2022 10:00 AM GMT
Report

பைக் ரைடு

நடிகர் அஜித் கடந்த சில வாரங்களாக பைக் ரைடில் தான் இருந்தார். ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து அவர் இந்தியாவின் பல இடங்கள், லடாக் என பைக் ரைடு சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆனது.

அஜித் தற்போது தான் அதை முடித்துவிட்டு 'துணிவு' படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்க்க வெளிநாட்டுக்கு கிளம்பி சென்றிருக்கிறார்.

அஜித் உடன் பைக் ரைடு.. மஞ்சு வாரியர் போட்டோவுடன் நெகிழ்ச்சி பதிவு | Manju Warrier Bike Ride With Ajith

மஞ்சு வாரியர் பதிவு

துணிவு படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் நடிகை மஞ்சு வாரியரும் லடாக் பைக் ட்ரிப்பில் உடன் சென்றிருந்தார். அந்த புகைப்படங்களை பதிவிட்டு அவர் இன்ஸ்டாகிராமில் நெகிழ்ச்சியாக பேசி இருக்கிறார்.

"Travel doesn't become adventure until you leave yourself behind" அவர் இந்த பைக் ரைடு மெமரிஸ் பற்றி பேசி இருக்கிறார்.  

GalleryGalleryGalleryGalleryGallery
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US