10வது முறையாக இணையும் ஜோடி - மீண்டும் பிரபல நடிகருடன் நடிக்கும் நடிகை மீனா

meena mohanlal prithviraj
By Kathick Jun 21, 2021 08:20 AM GMT
Report

நடிகர் பிரித்விராஜ் இயக்கத்தில் முதன் முதலில் உருவான திரைப்படம் லூசிபர். இப்படத்தில் கதாநாயகனாக மோகன்லால் நடித்திருந்தார்.

இதனை தொடர்ந்து பிரித்விராஜ் தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். அதில், மீண்டும் மோகன்லாலை வைத்து தனது இரண்டாவது படத்தை இயக்க இருக்கிறாராம்.

இப்படத்திற்கு 'ப்ரோ டாடி' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், முழுக்க முழுக்க காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக, இப்படம் உருவாக இருப்பதாகவும் ஏற்கனவே தகவல் வெளியானது.

10வது முறையாக இணையும் ஜோடி - மீண்டும் பிரபல நடிகருடன் நடிக்கும் நடிகை மீனா | Meena Again Act With Mohanlal

இந்நிலையில் இப்படத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக நடிக்க நடிகை மீனா கமிட்டாகி இருப்பதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

மீனா மற்றும் மோகன்லால் இருவரும் இணைந்த இதுவரை 9 படங்கள் நடித்துள்ளார்களாம். இந்த ப்ரோ டாடி படத்தின் மூலம் 10 வது முறையாக இந்த ஜோடி இணையவுள்ளதாக தெரிகிறது.             

     

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US