ஒன்றாக இணைந்த ஒட்டுமொத்த மெட்டி ஒலி சீரியல் நடிகைகள், இந்த அன்ஸீன் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா?

Serial Metti oli
By Jeeva Jun 23, 2021 09:30 PM GMT
Report

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர் தான் மெட்டி ஒலி. 

அப்போது மொத்த குடும்ப ரசிகர்களையும் கவர்ந்த இந்த தொடர், இப்போதுள்ள 90'ஸ் கிட்ஸ்க்கு மிகவும் பிடித்த தொலைக்காட்சி தொடர் இதுவாக தான் இருக்க முடியும். 

மேலும் திருமுருகன் இயக்கிய இந்த தொடரில் அவரே கோபி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பெரியளவில் பேமஸ் ஆனார். 

இந்நிலையில் தற்போது மெட்டி ஒலி சீரியல் நடிகைகள் அனைவரும் சேர்ந்து ஒன்றாக எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் ஒட்டுமொத்த மெட்டிஒலி சீரியல் நட்சத்திரங்களும் இணைந்து ஒன்றாக போஸ் கொடுத்துள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்

ஒன்றாக இணைந்த ஒட்டுமொத்த மெட்டி ஒலி சீரியல் நடிகைகள், இந்த அன்ஸீன் புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா? | Mett Oli Ser Act Pic



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US