பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி மெகா சங்கமத்தில் இந்த நடிகர்கள் கிடையாதா?- வருத்தத்தில் ரசிகர்கள்

baakiyalakshmi serials pandianstores mehasangamam
By Yathrika Jun 15, 2021 03:10 AM GMT
Report

விஜய் தொலைக்காட்சியில் லாக் டவுன் காரணமாக சில சீரியல்கள் படப்பிடிப்பு நிநுத்தப்பட்டு இருந்தது. 

இப்போது தளர்வுகள் ஏற்பட சீரியல்களின் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாக்கியலட்சுமி சீரியலின் மெகா சங்கமம் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

இந்த மெகா சங்கமத்தில் பாக்கியலட்சுமி சீரியல் குழுவினர் அனைவரும் உள்ளனர்.

ஆனால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அண்ணன்-தம்பிகள் மற்றும் மீனா ஆகிய கதாபாத்திரங்கள் இல்லை என தற்போது சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் இல்லாமல் சீரியல் நன்றாக இருக்காதே என சில ரசிகர்கள் வருத்தமாக கமெண்ட் செய்து வருகின்றனர். மெகா சங்கமம் ஆச்சே இரண்டு, மூன்று நாட்கள் கழித்து கூட அவர்களது காட்சிகள் காட்டப்படலாம், அவர்கள் இல்லாமல் இருக்காது என்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US